உள்ளடக்கத்திற்குச் செல்க

The River Nile பற்றிய பைபிள் வசனங்கள்: Drank of

2 வசனங்கள் · 19 அம்சங்கள்

Drank of பற்றிய வசனங்கள்

  1. நைல் நதியிலுள்ள மீன்களெல்லாம் செத்துப்போயின; எகிப்தியர் நைல் நதியின் தண்ணீரைக் குடிக்க முடியாதபடி நைல் நதி துர்நாற்றமெடுத்தது. எகிப்தில் எங்கும் இரத்தமாயிருந்தது.

  2. ஆற்றுத் தண்ணீரைக் குடிக்க முடியாதிருந்ததால், எகிப்தியர் குடிநீருக்காக நைல் நதியோரமெங்கும் தோண்டினார்கள்.