உள்ளடக்கத்திற்குச் செல்க

The River Nile பற்றிய பைபிள் வசனங்கள்: Its waters turned into blood

2 வசனங்கள் · 19 அம்சங்கள்

"The River Nile" என்பதைத் தேடு

Its waters turned into blood பற்றிய வசனங்கள்

  1. காலையில் பார்வோன் ஆற்றுக்குப் போகும்போது நீ அவனிடம் போ. பாம்பாக மாறிய கோலை உன் கையில் எடுத்துக்கொண்டு நைல் நதிக்கரையிலே அவனைச் சந்திக்கக் காத்து நில்.

  2. மோசேயும் ஆரோனும் யெகோவா கட்டளையிட்டபடியே செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கும் அவன் அதிகாரிகளுக்கும் முன்பாக தன் கோலை நீட்டி, நைல் நதியிலிருந்த தண்ணீரின்மேல் அடித்தான்; தண்ணீர் முழுவதும் இரத்தமாக மாறிற்று.