The River Nile பற்றிய பைபிள் வசனங்கள்: Punished by failure of its waters
Punished by failure of its waters பற்றிய வசனங்கள்
ஆற்றின் வெள்ளம் வற்றிவிடும், ஆற்றின் அடித்தரை காய்ந்து வறண்டுவிடும்.
வாய்க்கால்கள் நாறும்; எகிப்தின் நீரோடைகள் வற்றி வறண்டுபோகும். கோரையும் நாணலும் வாடிவிடும்.