உள்ளடக்கத்திற்குச் செல்க

Rivers பற்றிய பைபிள் வசனங்கள்: Jordan

2 வசனங்கள் · 59 அம்சங்கள்

"Rivers" என்பதைத் தேடு

Jordan பற்றிய வசனங்கள்

  1. மேலும் நீ, உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் ஆசாரியர்களிடம், ‘நீங்கள் யோர்தான் நதிக்கரை ஓரத்தை அடைந்தவுடன் நதிக்குள்போய் நில்லுங்கள்’ எனச் சொல்” என்றார்.

  2. எலிசா ஒரு தூதுவனை அனுப்பி அவனிடம், “நீர் போய் யோர்தானில் ஏழுமுறை குளியும். அப்போது உமது சரீரம் திரும்பவும் முன்போல் சுத்தமாகும்” என்று சொல்லச் சொன்னான்.