உள்ளடக்கத்திற்குச் செல்க

Rivers பற்றிய பைபிள் வசனங்கள்: (Fruitfulness of trees planted by,) of the permanent prosperity of saints

2 வசனங்கள் · 59 அம்சங்கள்

(Fruitfulness of trees planted by,) of the permanent prosperity of saints பற்றிய வசனங்கள்

  1. அப்படிப்பட்டவர் நீரோடைகளின் அருகே நாட்டப்பட்டு, பருவகாலத்தில் தன் பழங்களைக் கொடுத்து, இலை உதிராதிருக்கும் மரத்தைப்போல இருக்கிறார். அவர் செய்வதெல்லாம் செழிக்கும்.

  2. அவன் தண்ணீரின் ஓரத்தில் நடப்பட்டு நீரூற்றருகில் தனது வேர்களை விடும் மரத்தைப்போல இருப்பான். வெப்பம் வரும்போது அது பயப்படுவதில்லை. எப்போதும் அதன் இலைகள் பச்சையாயிருக்கும். வறட்சியான வருடத்தில் அதற்குக் கவலை இல்லை. அது பழங்கொடுக்கத் தவறுவதில்லை.”