Skip to content

Rivers பற்றிய பைபிள் வசனங்கள்: Flow through valleys

2 வசனங்கள் · 59 அம்சங்கள்

Flow through valleys பற்றிய வசனங்கள்

  1. அவைகள் மலைகளுக்கு மேலாய் ஓடி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்திய இடத்தில் நின்றன.

  2. அவர் நீரூற்றுகளை பள்ளத்தாக்குகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்படி செய்கிறார்; அது மலைகளுக்கிடையே ஓடுகின்றது.