உள்ளடக்கத்திற்குச் செல்க

Reconciliation With God பற்றிய பைபிள் வசனங்கள்: The ministry of committed to ministers

2 வசனங்கள் · 20 அம்சங்கள்

"Reconciliation With God" என்பதைத் தேடு

The ministry of committed to ministers பற்றிய வசனங்கள்

  1. இவையெல்லாம் இறைவனிடமிருந்தே வருகிறது. அவரே கிறிஸ்துவின் மூலமாய், எங்களைத் தம்முடனே ஒப்புரவாக்கிக் கொண்டார். அவரே, இந்த ஒப்புரவாக்குகின்ற ஊழியத்தையும் எங்களுக்குக் கொடுத்தார்:

  2. “இப்பொழுது இறைவன் மனிதருடைய பாவங்களை அவர்களுக்கெதிராகக் கணக்கு வைக்காமல், கிறிஸ்துவின் மூலமாக உலகத்தைத் தம்முடன் ஒப்புரவாக்கினார்.” இந்த ஒப்புரவாக்கும் செய்தியையே, அவர் எங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்.