உள்ளடக்கத்திற்குச் செல்க

Reconciliation With God பற்றிய பைபிள் வசனங்கள்: By Christ as High Priest

1 வசனம் · 20 அம்சங்கள்

"Reconciliation With God" என்பதைத் தேடு

By Christ as High Priest பற்றிய வசனங்கள்

  1. இதன் காரணமாகவே, இயேசு எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரர்களைப்போல் ஆகவேண்டியிருந்தது. இறைவனுடைய ஊழியத்தில், அவர் இரக்கமும் உண்மையுள்ள பிரதான ஆசாரியன் ஆவதற்காகவும், மக்களுடைய பாவங்களுக்கான பாவநிவிர்த்தியைச் செய்வதற்காகவுமே, அவர் தம்முடைய சகோதரர்களைப் போலானார்.