உள்ளடக்கத்திற்குச் செல்க

Reconciliation With God பற்றிய பைபிள் வசனங்கள்: By the blood of Christ

2 வசனங்கள் · 20 அம்சங்கள்

"Reconciliation With God" என்பதைத் தேடு

By the blood of Christ பற்றிய வசனங்கள்

  1. ஆனால் முன்பு ஒருகாலத்தில் தூரமாய் இருந்த நீங்கள், இப்பொழுதோ கிறிஸ்து இயேசுவில், கிறிஸ்துவின் இரத்தத்தினாலே இறைவனுக்கு சமீபமாயிருக்கிறீர்கள்.

  2. கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே, இறைவன் சமாதானத்தை உண்டாக்கவும் அத்துடன் கிறிஸ்துவின் மூலமாகவே பரலோகத்திலும், பூமியிலும் உள்ள எல்லாவற்றையும் தம்மோடு ஒப்புரவாக்கிக்கொள்ள பிரியங்கொண்டார்.