உள்ளடக்கத்திற்குச் செல்க

Reconciliation With God பற்றிய பைபிள் வசனங்கள்: Union of things in heaven and earth

2 வசனங்கள் · 20 அம்சங்கள்

"Reconciliation With God" என்பதைத் தேடு

Union of things in heaven and earth பற்றிய வசனங்கள்

  1. பரலோகத்திலும் பூமியிலுமுள்ள எல்லாவற்றையும், கிறிஸ்துவின் தலைமையின்கீழ் ஒன்றுசேர்ப்பதே அந்த இரகசியம். காலங்கள் அவற்றின் நிறைவை அடையும்போது, இறைவன் அதை நிறைவேற்றுவார்.

  2. கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே, இறைவன் சமாதானத்தை உண்டாக்கவும் அத்துடன் கிறிஸ்துவின் மூலமாகவே பரலோகத்திலும், பூமியிலும் உள்ள எல்லாவற்றையும் தம்மோடு ஒப்புரவாக்கிக்கொள்ள பிரியங்கொண்டார்.