Punishments பற்றிய பைபிள் வசனங்கள்: Slaying with the sword
Slaying with the sword பற்றிய வசனங்கள்
ஆனால் சாமுயேல் அவனிடம், “உன் வாள் பெண்களைப் பிள்ளையற்றவர்கள் ஆக்கிற்று; அப்படியே உன் தாயும் பெண்களுக்குள் பிள்ளையற்றவளாவாள்” என்று சொல்லி சாமுயேல் யெகோவாவுக்கு முன்பாக கில்காலிலே ஆகாகைக் கொன்றான்.
அவன் யோவானின் சகோதரன் யாக்கோபை வாளால் கொலைசெய்தான்.