Skip to content

Punishments பற்றிய பைபிள் வசனங்கள்: On the guilty

2 வசனங்கள் · 47 அம்சங்கள்

On the guilty பற்றிய வசனங்கள்

  1. பிள்ளைகளுடைய பாவங்களுக்காக பெற்றோரோ, பெற்றோரின் பாவங்களுக்காக பிள்ளைகளோ கொல்லப்படக்கூடாது; ஒவ்வொருவரும் தனது சொந்தப் பாவங்களுக்காகவே கொல்லப்படவேண்டும்.

  2. குற்றமற்றவரைத் தண்டிப்பது நல்லதல்ல, உத்தமமான அதிகாரிகளை தண்டிப்பதும் நல்லதல்ல.