Punishments பற்றிய பைபிள் வசனங்கள்: Inflicting of capital, not permitted to the Jews by the Romans
Inflicting of capital, not permitted to the Jews by the Romans பற்றிய வசனங்கள்
அப்பொழுது பிலாத்து, “நீங்களே இவனைக் கொண்டுபோய் உங்கள் மோசேயின் சட்டத்தின்படி இவனுக்கு நியாயத்தீர்ப்பு வழங்குங்கள்” என்றான். அதற்கு அவர்கள், “யாருக்கும் மரண தண்டனை வழங்க எங்களுக்கு அதிகாரம் இல்லை” என்றார்கள்.