Prophecies Respecting Christ பற்றிய பைபிள் வசனங்கள்: As the seed of the woman
As the seed of the woman பற்றிய வசனங்கள்
உனக்கும் பெண்ணுக்கும் இடையிலும், உன்னுடைய சந்ததிக்கும் அவளுடைய சந்ததிக்கும் இடையிலும் நான் பகையை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவரது குதிங்காலை நசுக்குவாய்.”