Prophecies Respecting Christ பற்றிய பைபிள் வசனங்கள்: His being a stone of stumbling to the Jews
His being a stone of stumbling to the Jews பற்றிய வசனங்கள்
அவர் உனக்குப் பரிசுத்த இடமாயிருப்பார்; ஆனால் இஸ்ரயேல், யூதாவாகிய இரு குடும்பங்களுக்கும் அவர், இடறச்செய்யும் கல்லாகவும், அவர்களை வீழ்த்தும் கற்பாறையாகவும் இருப்பார். எருசலேம் மக்களுக்கு அவர் கண்ணியாகவும், பொறியாகவும் இருப்பார்.