Prophecies Respecting Christ பற்றிய பைபிள் வசனங்கள்: His sitting on the right hand of God
His sitting on the right hand of God பற்றிய வசனங்கள்
தாவீதின் சங்கீதம். யெகோவா, என் ஆண்டவரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.”