Prophecies Respecting Christ பற்றிய பைபிள் வசனங்கள்: The slaying of the children of Bethlehem
The slaying of the children of Bethlehem பற்றிய வசனங்கள்
யெகோவா கூறுவது இதுவே: “ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது. அது புலம்பலும் பெரிய அழுகையுமாய் இருக்கிறது. ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுகிறாள். அவர்களை இழந்ததினால், ஆறுதல் பெற மறுக்கிறாள்.”