உள்ளடக்கத்திற்குச் செல்க

Abraham பற்றிய பைபிள் வசனங்கள்: Ishmael born to

2 வசனங்கள் · 39 அம்சங்கள்

"Abraham" என்பதைத் தேடு

Ishmael born to பற்றிய வசனங்கள்

  1. எனவே ஆபிராம் கானானில் பத்து வருடங்கள் குடியிருந்தபின் அவன் மனைவி சாராய், தன் எகிப்திய பணிப்பெண்ணான ஆகாரைத் தன் கணவனுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.

  2. ஆகார், ஆபிராமுக்கு ஒரு மகனைப் பெற்றாள், அவனுக்கு ஆபிராம் இஸ்மயேல் என்று பெயரிட்டான்.