Abraham பற்றிய பைபிள் வசனங்கள்: Sarah, his wife, dies
Sarah, his wife, dies பற்றிய வசனங்கள்
சாராள் நூற்று இருபத்தேழு வயதுவரை உயிரோடிருந்தாள்.
அவள் கானானில் எப்ரோன் என்று அழைக்கப்பட்ட, கீரியாத் அர்பா என்னும் ஊரில் இறந்தாள்; அங்கே ஆபிரகாம் சாராளுக்காகத் துக்கித்து, அழுது புலம்பினான்.