Woman பற்றிய பைபிள் வசனங்கள்: Generally wore a vail in the presence of the other sex
Generally wore a vail in the presence of the other sex பற்றிய வசனங்கள்
அவள் அந்த வேலைக்காரனிடம், “நம்மைச் சந்திக்கும்படி வயல்வெளியில் வந்துகொண்டிருக்கும் அம்மனிதன் யார்?” என்று கேட்டாள். அதற்கு அவன், “அவர்தான் என் எஜமான்” என்றான். உடனே அவள் முகத்திரையை எடுத்துத் தன்னை மூடிக்கொண்டாள்.