Tehaphnehes
30.8600, 32.1700 கூகுள் வரைபடத்தில் காண்க
Tehaphnehes பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும் நாளிலே, தக்பானேஸில் பகல் இருளாகும். அதனுடைய பெருமையான பெலனும் ஒரு முடிவுக்கு வரும். அது மேகங்களால் மூடப்படும். அதன் கிராமங்களிலுள்ளவர்கள் சிறைப்பட்டுப் போவார்கள்.