Woman பற்றிய பைபிள் வசனங்கள்: (Forsaken,) of Israel in her captivity
(Forsaken,) of Israel in her captivity பற்றிய வசனங்கள்
கைவிடப்பட்டு உள்ளத்தில் துக்கங்கொண்ட ஒரு மனைவியை அழைப்பதுபோலவும், இளமையில் திருமணம் செய்தும் விலக்கப்பட்ட மனைவியைத் திரும்பவும் அழைப்பதுபோலவும் யெகோவா உன்னைத் திரும்பவும் அழைப்பார்” என்று உனது இறைவன் சொல்கிறார்.