உள்ளடக்கத்திற்குச் செல்க

Valleys பற்றிய பைபிள் வசனங்கள்: Ditches in, filled with water

2 வசனங்கள் · 58 அம்சங்கள்

Ditches in, filled with water பற்றிய வசனங்கள்

  1. அவன், “யெகோவா சொல்வது இதுவே: பள்ளத்தாக்கு நிறைய குழிகளை வெட்டுங்கள்.

  2. யெகோவா சொல்வது இதுவே: காற்றையாவது, மழையையாவது, நீங்கள் காணமாட்டீர்கள். என்றாலும் இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும். நீங்களும் உங்கள் படைகளும், மிருகங்களும் தண்ணீர் குடிப்பீர்கள்.