Valleys பற்றிய பைபிள் வசனங்கள்: Rough valleys, when uncultivated and barren
Rough valleys, when uncultivated and barren பற்றிய வசனங்கள்
அம்முதியவர்கள் உழப்படாததும், விதைக்கப்படாததும், ஓடும் நீருள்ளதுமான பள்ளத்தாக்கில் அதைக் கொண்டுபோக வேண்டும். அங்கே அந்தப் பள்ளத்தாக்கில் அந்தப் பசுவின் கழுத்தை முறித்துப்போடவேண்டும்.