உள்ளடக்கத்திற்குச் செல்க

Valleys பற்றிய பைபிள் வசனங்கள்: Of Israel well tilled and fruitful

2 வசனங்கள் · 58 அம்சங்கள்

"Valleys" என்பதைத் தேடு

Of Israel well tilled and fruitful பற்றிய வசனங்கள்

  1. அப்பொழுது பெத்ஷிமேஷின் மக்கள் பள்ளத்தாக்கில் கோதுமை அறுவடை செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் நிமிர்ந்து பார்த்து பெட்டியைக் கண்டபோது, அக்காட்சியால் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

  2. புற்தரைகள் மந்தைகளினால் நிரம்பியுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியத்தைப் போர்வைபோல் கொண்டிருக்கின்றன; அவை சந்தோஷத்தால் ஆர்ப்பரித்துப் பாடுகின்றன.