உள்ளடக்கத்திற்குச் செல்க

Trees பற்றிய பைபிள் வசனங்கள்: (Producing evil fruit,) of the wicked

3 வசனங்கள் · 87 அம்சங்கள்

(Producing evil fruit,) of the wicked பற்றிய வசனங்கள்

  1. இல்லையே, அதேபோல், ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனியைக் கொடுக்கும். கெட்ட மரமோ, கெட்ட கனியையே கொடுக்கும்.

  2. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது, கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுப்பதில்லை.

  3. நல்ல கனிகொடாத ஒவ்வொரு மரமும், வெட்டி வீழ்த்தப்பட்டு நெருப்பில் வீசப்படும்.