உள்ளடக்கத்திற்குச் செல்க

Trees பற்றிய பைபிள் வசனங்கள்: Prohibited from cutting down fruit bearing, for sieges

1 வசனம் · 87 அம்சங்கள்

Prohibited from cutting down fruit bearing, for sieges பற்றிய வசனங்கள்

  1. நீங்கள் ஒரு பட்டணத்தைக் கைப்பற்றுவதற்கு அதற்கு எதிராகச் சண்டையிட்டு நீண்டகாலமாக முற்றுகையிட்டிருந்தால், அங்குள்ள மரங்களை கோடரியால் வெட்டி அழிக்கவேண்டாம். ஏனெனில் அவற்றின் பழங்களை நீங்கள் சாப்பிடலாம். அவற்றை வெட்டி விழுத்தவேண்டாம். மரங்களை முற்றுகையிடுவதற்கு அவை என்ன மனிதர்களா?