Trees பற்றிய பைபிள் வசனங்கள்: (Casting their leaves yet retaining their substance,) of the elect remnant in the church
(Casting their leaves yet retaining their substance,) of the elect remnant in the church பற்றிய வசனங்கள்
நாட்டின் பத்தில் ஒரு பங்கு மிஞ்சியிருந்த போதிலும் மீண்டும் அதுவும் அழிக்கப்படும். ஆனால் தேவதாரு மரமும், கர்வாலி மரமும் வெட்டப்படும்போது, அடிமரம் விடப்படுவதுபோல் பரிசுத்த விதை நாட்டில் அடிமரமாக இருக்கும்.”