உள்ளடக்கத்திற்குச் செல்க

The Ten Commandments பற்றிய பைபிள் வசனங்கள்: Summed up Christ

6 வசனங்கள் · 5 அம்சங்கள்

"The Ten Commandments" என்பதைத் தேடு

Summed up Christ பற்றிய வசனங்கள்

  1. அவர்களில் மோசேயின் சட்டத்தில் தேறின ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்டு அவரைச் சோதித்தான்:

  2. “போதகரே, மோசேயின் சட்டத்தில் மிகப்பெரிய கட்டளை எது?” என்றான்.

  3. இயேசு அவனுக்குப் பதிலாக, “உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக.

  4. இதுவே முதலாவதும் பெரியதுமான கட்டளை.

  5. இரண்டாவதும் இதைப் போன்றதே: நீ உன்னில் அன்பாய் இருப்பதுபோல, உன் அயலானிலும் அன்பாய் இரு.

  6. முழு மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் இந்த இரண்டு கட்டளைகளிலும் அடங்கி இருக்கின்றன” என்றார்.