The Sword பற்றிய பைபிள் வசனங்கள்: Those slain by, communicated ceremonial uncleanness
Those slain by, communicated ceremonial uncleanness பற்றிய வசனங்கள்
“வெளியில் இருப்பவன் யாராவது, வாளினால் வெட்டுண்டு இறந்தவனையோ அல்லது இயற்கையாக இறந்தவனையோ தொட்டாலும் அல்லது மனித எலும்பையோ, கல்லறையையோ தொட்டாலும் அவன் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவனாயிருப்பான்.