The Sword பற்றிய பைபிள் வசனங்கள்: Hebrews early acquainted with making of
Hebrews early acquainted with making of பற்றிய வசனங்கள்
இஸ்ரயேல் நாடு முழுவதிலும் ஒரு கொல்லனும் காணப்படவில்லை. ஏனெனில் எபிரெயர் வாள்களையும், ஈட்டிகளையும் செய்யாதபடி பெலிஸ்தியர் பார்த்துக்கொண்டார்கள்.