உள்ளடக்கத்திற்குச் செல்க

The Sword பற்றிய பைபிள் வசனங்கள்: Of the protection of God

1 வசனம் · 44 அம்சங்கள்

"The Sword" என்பதைத் தேடு

Of the protection of God பற்றிய வசனங்கள்

  1. இஸ்ரயேலேரே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! யெகோவாவினால் மீட்கப்பட்ட மக்களான உங்களைப்போல் வேறு யார் இருக்கிறார்கள்? அவரே உங்கள் கேடயமும், உங்களுக்கு உதவி செய்பவருமாயிருக்கிறார். அவரே உங்களது மகிமையான வாளுமாயிருக்கிறார். உங்களது பகைவர் உங்களுக்கு முன்பாக அஞ்சி ஒதுங்குவார்கள். நீங்கள் அவர்களின் தொழுகைமேடுகளை மிதிப்பீர்கள்.”