The Second Coming of Christ பற்றிய பைபிள் வசனங்கள்: Assured of
Assured of பற்றிய வசனங்கள்
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், கடைசி நாளில் அவர் பூமியின்மேல் நிற்பார் என்றும் அறிவேன்.
என் தோல் அழிந்துபோன பின்னும், நான் என் உடலில் இறைவனைக் காண்பேன்.