The Second Coming of Christ பற்றிய பைபிள் வசனங்கள்: Destroy death
Destroy death பற்றிய வசனங்கள்
எனவே, எல்லாப் பகைவர்களையும் இறைவன் கிறிஸ்துவினுடைய கால்களின்கீழ் போடும் வரைக்கும், கிறிஸ்துவே ஆளுகை செய்யவேண்டும்.
அழிக்கப்பட வேண்டிய கடைசிப் பகைவன், மரணமே.