உள்ளடக்கத்திற்குச் செல்க

The Scriptures பற்றிய பைபிள் வசனங்கள்: Hope in

3 வசனங்கள் · 108 அம்சங்கள்

"The Scriptures" என்பதைத் தேடு

Hope in பற்றிய வசனங்கள்

  1. நான் உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்து நடப்பவர்கள் என்னைக் காணும்போது, மகிழ்ச்சியடைவார்களாக.

  2. உம்முடைய இரட்சிப்பின் மேலுள்ள வாஞ்சையினால் என் ஆத்துமா ஏங்குகிறது; நான் உமது வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.

  3. விடிகிறதற்கு முன்னே நான் எழுந்து உதவிக்காகக் கூப்பிடுகிறேன்; உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.