உள்ளடக்கத்திற்குச் செல்க

The Scriptures பற்றிய பைபிள் வசனங்கள்: Rejoice in

2 வசனங்கள் · 108 அம்சங்கள்

"The Scriptures" என்பதைத் தேடு

Rejoice in பற்றிய வசனங்கள்

  1. பெரும் கொள்ளைப்பொருளைக் கண்டுபிடித்து மகிழ்வதுபோல், உமது வாக்குத்தத்தத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

  2. உமது வார்த்தைகள் எனக்கு வந்தபோது, நான் அவைகளை உட்கொண்டேன். சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே! உமது பெயரை நான் தரித்திருக்கிறபடியால், அவ்வார்த்தைகள் என் சந்தோஷமும், என் இருதயத்தின் களிப்புமாயிருந்தன.