The Scriptures பற்றிய பைபிள் வசனங்கள்: Meditate in
Meditate in பற்றிய வசனங்கள்
But his delight is in the law of the LORD; and in his law doth he meditate day and night.
நான் உமது நியமங்களைத் தியானிப்பதினால், எனது ஆசிரியர்கள் எல்லோரைப் பார்க்கிலும் நான் அதிக அறிவுள்ளவனாக இருக்கிறேன்.
உமது வாக்குத்தத்தங்களை நான் தியானிக்கும்படி, இராமுழுவதும் என் கண்கள் விழித்திருக்கின்றன.