The Altar of Burnt Offering பற்றிய பைபிள் வசனங்கள்: The altar of God
The altar of God பற்றிய வசனங்கள்
அப்பொழுது இறைவனின் பலிபீடத்தண்டைக்குப் போவேன்; என் மகிழ்ச்சியும் என் களிப்புமான இறைவனிடத்திற்குப் போவேன். இறைவனே, என் இறைவனே, யாழ் இசைத்து உம்மைத் துதிப்பேன்.