The Altar of Burnt Offering பற்றிய பைபிள் வசனங்கள்: Sanctified whatever touched it
Sanctified whatever touched it பற்றிய வசனங்கள்
பலிபீடத்திற்காக ஏழுநாட்களுக்கு பாவநிவிர்த்தி செய்து அதை அர்ப்பணம் செய்யவேண்டும். அப்பொழுது பலிபீடம் மகா பரிசுத்தமுள்ளதாயிருக்கும். அதைத் தொடுவது எதுவானாலும் அது பரிசுத்தமாகும்.