உள்ளடக்கத்திற்குச் செல்க

The Altar of Burnt Offering பற்றிய பைபிள் வசனங்கள்: All gifts to be presented at

2 வசனங்கள் · 30 அம்சங்கள்

"The Altar of Burnt Offering" என்பதைத் தேடு

All gifts to be presented at பற்றிய வசனங்கள்

  1. “அதனால், நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்தும்போது, உங்கள் சகோதரனுக்கோ அல்லது சகோதரிக்கோ உங்கள்மேல் ஏதாவது மனத்தாங்கல் இருப்பது நினைவுக்கு வந்தால்,

  2. பலிபீடத்தின் முன்னே உங்கள் காணிக்கையை வைத்துவிட்டு, முதலில் போய் உங்கள் சகோதரனுடன் அல்லது சகோதரியுடன் ஒப்புரவாகுங்கள்; அதற்குப் பின்பு வந்து உங்களது காணிக்கையைச் செலுத்துங்கள்.