உள்ளடக்கத்திற்குச் செல்க

The Affections பற்றிய பைபிள் வசனங்கள்: Should not grow cold

5 வசனங்கள் · 16 அம்சங்கள்

"The Affections" என்பதைத் தேடு

Should not grow cold பற்றிய வசனங்கள்

  1. அப்பொழுது அவருடைய மக்கள் அவருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள்.

  2. ஆனாலும், அவர் செய்தவற்றை அவர்கள் விரைவாய் மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்கவில்லை.

  3. அநியாயம் பெருகுவதால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.

  4. அப்போது இருந்த அந்த ஆசீர்வாதம், இப்போது எங்கே போயிற்று? இயலுமானால், உங்கள் கண்களைக்கூட பிடுங்கி எனக்குக் கொடுத்திருப்பீர்கள் என்று நானே சாட்சி கூறுவேன்.

  5. ஆனால், நான் உன்னில் இந்தக் குறையைக் காண்கிறேன்: உனது ஆரம்பகால அன்பை நீ கைவிட்டு விட்டாய்.