உள்ளடக்கத்திற்குச் செல்க

The Affections பற்றிய பைபிள் வசனங்கள்: Upon heavenly things

2 வசனங்கள் · 16 அம்சங்கள்

"The Affections" என்பதைத் தேடு

Upon heavenly things பற்றிய வசனங்கள்

  1. நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உயிருடன் எழுப்பப்பட்டிருக்கிறபடியால், பரலோக காரியங்களிலேயே நாட்டம் உடையவர்களாயிருங்கள். அங்கே கிறிஸ்து, இறைவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.

  2. பூமிக்குரிய காரியங்களிலல்ல, பரலோக காரியங்களில் உங்கள் மனதைச் செலுத்துங்கள்.