உள்ளடக்கத்திற்குச் செல்க

Shoes பற்றிய பைபிள் வசனங்கள்: (Taken off,) of an ignominious and servile condition

2 வசனங்கள் · 23 அம்சங்கள்

(Taken off,) of an ignominious and servile condition பற்றிய வசனங்கள்

  1. திரிகைக் கற்களை எடுத்து மாவரை; உனது முக்காட்டை எடுத்துவிடு. உனது பாவாடைகளை உயர்த்தி, கால்களை வெறுமையாக்கி, நீரோடைகளைக் கடந்துபோ.

  2. உன் பாதங்கள் வெறுமையாகி உன் தொண்டை வறளும்வரையும் அந்நிய தெய்வங்களைத் தேடி ஓடாதே என்றேன். ஆனால் நீயோ, ‘அது பிரயோசனமற்றது! நான் அந்நிய தெய்வங்களையே நேசிக்கிறேன். அவற்றிற்குப் பின்னாலேயே நான் போவேன்’ என்று சொன்னாய்.