உள்ளடக்கத்திற்குச் செல்க

Shoes பற்றிய பைபிள் வசனங்கள்: The right of redemption resigned by a man's giving one of his shoes to the next of kin

2 வசனங்கள் · 23 அம்சங்கள்

The right of redemption resigned by a man's giving one of his shoes to the next of kin பற்றிய வசனங்கள்

  1. இஸ்ரயேலில் முற்காலத்திலிருந்து வரும் வழக்கப்படி, மீட்கிறதிலும், சொத்துரிமையை மாற்றுகிறதிலும் அதை உறுதிப்படுத்துவதற்கு அடையாளமாக ஒருவன் தன் செருப்பைக் கழற்றி மற்றவனுக்குக் கொடுப்பான். இதுவே இஸ்ரயேலில் சொத்து மாற்றங்களைச் சட்டபூர்வமாக்கும் முறைமையாயிருந்தது.

  2. எனவே மீட்கும் உரிமையுடைய உறவினன் போவாஸிடம், “நீயே அதை வாங்கிக்கொள்” என்று சொல்லி தன் செருப்பைக் கழற்றிப் போட்டான்.