உள்ளடக்கத்திற்குச் செல்க

Self-Righteousness பற்றிய பைபிள் வசனங்கள்: Lawyer

2 வசனங்கள் · 30 அம்சங்கள்

"Self-Righteousness" என்பதைத் தேடு

Lawyer பற்றிய வசனங்கள்

  1. அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட நிபுணன் இயேசுவைச் சோதிக்கும்படி எழுந்து நின்று அவரிடம், “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.

  2. ஆனால் அவனோ, தன்னை நீதிமானாய் காட்ட விரும்பி இயேசுவிடம், “என் அயலான் யார்?” என்று கேட்டான்.