Self-Righteousness பற்றிய பைபிள் வசனங்கள்: Reject the righteousness of God
Reject the righteousness of God பற்றிய வசனங்கள்
அவர்கள் இறைவனிடமிருந்து வரும் நீதியைக் குறித்து அறியாதபடியால், தங்கள் நீதியைத் தாங்களே ஏற்படுத்திக்கொள்ள முயன்றார்கள். இதனால் அவர்கள் இறைவனுடைய நீதிக்குப் பணிந்து நடக்கவில்லை.