உள்ளடக்கத்திற்குச் செல்க

Segub பற்றிய பைபிள் வசனங்கள்: 2. Grandson of Judah

4 வசனங்கள் · 2 அம்சங்கள்

2. Grandson of Judah பற்றிய வசனங்கள்

  1. யூதாவின் மருமகள் தாமார் என்பவள் யூதாவுக்கு பேரேஸ், சேரா என்பவர்களைப் பெற்றாள். யூதாவிற்கு மொத்தம் ஐந்து மகன்கள் இருந்தார்கள்.

  2. பேரேஸின் மகன்கள்: எஸ்ரோன், ஆமூல்.

  3. பின்பு எஸ்ரோன் அறுபது வயதானபோது கீலேயாத்தின் தகப்பன் மாகீரின் மகளைத் திருமணம் செய்து அவளுடன் உறவுகொண்டான். அவள் அவனுக்கு செகூப்பைப் பெற்றாள்.

  4. செகூப் யாவீரின் தகப்பன்; இவன் கீலேயாத்திலே இருபத்துமூன்று பட்டணங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.