Seed பற்றிய பைபிள் வசனங்கள்: The word of God
The word of God பற்றிய வசனங்கள்
“இந்த உவமையின் பொருள் இதுவே: விதை இறைவனுடைய வார்த்தை.
ஏனெனில், நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த பிறப்பு அழிந்துபோகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும் நிலைத்து நிற்பதுமானது.