Seed பற்றிய பைபிள் வசனங்கள்: The tithe of, to be given to God
The tithe of, to be given to God பற்றிய வசனங்கள்
“ ‘மண்ணின் தானியமும், மரங்களின் பழங்களுமான நிலத்தின் எல்லா பலனிலும் பத்தில் ஒரு பங்கு யெகோவாவுக்குச் சொந்தமானது. இது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது.