உள்ளடக்கத்திற்குச் செல்க

Seed பற்றிய பைபிள் வசனங்கள்: Its rotting in the ground

2 வசனங்கள் · 39 அம்சங்கள்

"Seed" என்பதைத் தேடு

Its rotting in the ground பற்றிய வசனங்கள்

  1. மண்கட்டிகளின் அடியில் விதைகள் காய்ந்து போயிருக்கின்றன. தானியம் அற்றுப்போனதால் பண்டகசாலைகள் பாழாகி, தானிய களஞ்சியங்கள் இடிந்துபோயின.

  2. “உங்கள் நிமித்தம் உங்கள் வழித்தோன்றல்களை நான் கடிந்துகொள்வேன்; நீங்கள் பண்டிகைக் காலங்களில் பலியிட்ட மிருகங்களின் கழிவுகளை உங்கள் முகங்களில் வீசுவேன். நீங்களும் அதனுடன் எறியப்படக் கொண்டுபோகப்படுவீர்கள்.